அன்னையா! தந்தையா?Dec 22, 20231 min readRated NaN out of 5 stars.By Ricky Alan Raj PSஇரவில் கதைகள் கதைத்து!உறங்கும் உன்னை மார்போடனைது !மடியில் உன்னை உறங்க வைத்தது அன்னை என்றால்!உன் உயர்வுக்கு !தன் உயிரை பார்க்காமல்சிறிதளவும்! உறங்காமல் உழைத்த உயிர் தந்தை என்பேன்!By Ricky Alan Raj PS
By Ricky Alan Raj PSஇரவில் கதைகள் கதைத்து!உறங்கும் உன்னை மார்போடனைது !மடியில் உன்னை உறங்க வைத்தது அன்னை என்றால்!உன் உயர்வுக்கு !தன் உயிரை பார்க்காமல்சிறிதளவும்! உறங்காமல் உழைத்த உயிர் தந்தை என்பேன்!By Ricky Alan Raj PS
Great
Really it's a good topic... Really it's nice
Nice
✨
Nice